எமது நிறுவனத்தின் சமீப கால சாதனைகள்

2006 - லிருந்து இதுவரை TNPSC / TET / TRB தேர்வுகளில் 1900 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களை ஊருவாக்கிய நிறுவனம்

 • போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களை மட்டுமே கொண்டு பயிற்சி அளிக்கும் ஒரே நிறுவனம்.
 • போட்டித் தேர்வுகளில் இதுவரை குறைவான மாணவர்களை கொண்டு நிறைவான தேர்வு விழுக்காட்டினை கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம்.
 • முறையான பாடத் தேர்வு, வாரத் தேர்வு, மாதிரித் தேர்வு மற்றும் தேர்வு தாள்களில் விடைகளுக்கான கலந்துரையாடல் உண்மையான உழைப்பை கொடுக்கும் நிறுவனம்.

எமது நிறுவனத்தின் சமீப கால TNPSC சாதனைகள் :

 • 2011 - 2012 group - II தேர்வில் 15 பேர் பயிற்சி பெற்று 6 பேர் பணிவாய்ப்பு பெற்று சாதனை பெற்றனர்.
 • 2011 - 2012 group - IV தேர்வில் 24/50 பேர் பணிவாய்ப்பு பெற்றனர்.
 • 2012 group - II தேர்வில் 26/60 பேரும் Group -IV 38/40 பேரும பணிவாய்ப்பு பெற்றனர்.
 • 2013 VAO தேர்வில் 31/60 பேர் பணிவாய்ப்பு பெற்றனர்.
 • 2014 Group - IV தேர்வில் 40/70 பேர் பணிவாய்ப்பு பெற்றனர்.
 • எமது மாணவிகள் தட்டச்சர் தேர்வில் மாநில அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பதை பெறுமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 • 2014 - 2015 ல் வெளி வந்த Group - II தேர்வில 16 பேர் பணிவாய்ப்பு பெற்றனர்.
 • VAO தேர்வில் மாநில அளவில் 7 மற்றும் 10 ஆம் இடமும் பெற்றுள்ளனர் என்பதை பெறுமையுடன் தெறிவித்துக் கொள்கிறோம்.

TET சாதனைகள :

 • 2012 - TET தேர்வில் 70க்கும் மேற்பட்டோர் பணிவாய்ப்பு பெற்றனர்.
 • 2013 - TET தேர்வில் எங்களிடம் பயிற்சி பெற்ற 260 மாணவர்களில 232 தேர்சி பெற்று தமிழ்நாடிலேயே 89% தேற்சி விழுகாட்டினை அளித்த நிறுவனம் என்ற பெறுமையுடன் தெறிவித்துக் கொள்கிறோம்.